--> Skip to main content

பப்பாளிப் பழத்தின் நன்மைகள் | Health Benefits of Papaya

பப்பாளிப் பழத்தின் நன்மைகள்  ப ப்பாளிப் பழம் எங்கும் கிடைக்கக் கூடிய ஒரு அற்புதமான பழம். இதில் இருக்கும் நன்மைகள் ஏராளம். மருத்துவ குணங்கள் மிக தாராளம். இருப்பினும் இதிலுள்ள மகத்துவங்களை தெரியாமல் பலரும் இருக்கின்றனர். அவற்றை தெரிந்துகொண்டால் ப ப்பாளிப் பழத்த எங்கு கண்டாலும் விடாது, அதை சாப்பிட்டு விட்டுதான் மறுவேலை பார்ப்பர். பப்பாளி செய்ய…

எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

‘எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?! ட்ரை இட்! * உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள் எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்க…

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்-(KEELANELLIUN MARUTHUVA GUNANGAL)

நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் ச…

பேரீச்சை-(DATES USES IN TAMIL)

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேர…

பல நோய்களுக்கான ஒரு மருந்து-(PAZHANOIKALUKU OREY MARUNTHU)

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm * மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சா…

பாரம்பரிய அரிசி வகைகள்-(PAARAMBRIYA ARISI VAGAIGAL)

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி :  மூலம்…

திராட்சை ஜூஸ் நன்மைகள் -(THIRATCHAI JUICE NANMAIGAL)

ப ழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதா ல்…